க.எண்: 2025020079அ
நாள்: 15.02.2025
அறிவிப்பு:
சென்னை சைதாப்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | க.சத்யா | 00431866294 | 224 |
செயலாளர் | த.புகழேந்தி | 00431981199 | 180 |
பொருளாளர் | ப.சுரேஷ் | 00320094640 | 210 |
செய்தித் தொடர்பாளர் | இரா.நிர்மல்ஜான் | 00320046521 | 56 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ப.இராம்ஜி | 01331577752 | 169 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ப.வளர்மதி | 11359924125 | 172 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | என்.கே.தினேஷ் குமார் | 01476262802 | 168 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.கு.சுப்பிரமணி | 00431938347 | 140 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பீ.ஸ்டீபன் ராஜ் | 00431858684 | 139 |
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | எ.மணிகண்டன் | 01340539290 | 169 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | நஸ்ரின் பெனாசிர் | 17690033597 | 172 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | வி.செந்தில் ராஜா | 37487673607 | 172 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | க.பால்பாண்டி | 00431925933 | 139 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை சைதாப்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி