தலைமை அறிவிப்பு – திருச்சி இலால்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2025020078

நாள்: 15.02.2025

அறிவிப்பு:

திருச்சி இலால்குடி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் செ.யோகநாதன் 18452075023 205
செயலாளர் நே.மதன் 16448983291 2
பொருளாளர் நெ.அருணாச்சலம் 18382709944 87
செய்தித் தொடர்பாளர் அ.கிருஸ்துராஜ் 16939393053 242

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி இலால்குடி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திஅடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம்; திமுக ஆட்சியில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கு; சமூக விரோதிகளின் கூடாரமான தமிழ்நாடு! – சீமான் கடும் கண்டனம்