உலகத் தாய்மொழி நாள், 2025! – சீமான் வாழ்த்து!

39

தாயே! தமிழே!! வணக்கம்!!!

தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..!

இந்த நாள் மட்டுமல்ல.,
எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்!

தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்!

தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது; மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் மூலமே தேர்வு செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்