தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

11

க.எண்: 2024120408

நாள்: 25.12.2024

அறிவிப்பு:

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் மு.மகேந்திரன் 11430511544 283
செயலாளர் தீ.கு.தேவராஜ் 14624750663 11
பொருளாளர் ச.மாரிமுத்து 18214252921 123
செய்தித் தொடர்பாளர் அ.வில்சன் பாபு 11422379455 58

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை துறைமுகம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்