தலைமை அறிவிப்பு – திருச்சி துறையூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

22

க.எண்: 2024120356

நாள்: 10.12.2024

அறிவிப்பு:

திருச்சி துறையூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் இர.குருபிரசாத் 18456902118 202
செயலாளர் கு.குருசாமி 16456735676 4
பொருளாளர் ஆ.அரவிந்த் 16456440531 246
செய்தித் தொடர்பாளர் வீ.ரெங்கசாமி 13411715798 276

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி துறையூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருச்சி மண்ணச்சநல்லூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்