தலைமைச் செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள் உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2024! செப்டம்பர் 30, 2024 48 நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 29-09-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை-கோயம்பேடு, சிம்சன் உண்டுறை விடுதி அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 1 என்ற 50