‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 24-05-2024 அன்று சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
முகப்பு தலைமைச் செய்திகள்