திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு

79
 05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ அவர்கள் மனு அளித்தனர்.

முந்தைய செய்திஇராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்