கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு
(ஏப்.04, கட்சித் தலைமை அலுவலகம்)
கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்தநாளான 04-04-2023 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஐயா பா.க.மூக்கையாத்தேவர் அவர்களின் நூற்றாண்டு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.