அறிவிப்பு: மார்ச் 19, தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா – மேற்கு கே. கே. நகர் (சென்னை)

76

க.எண்: 2023030100  

நாள்: 17.03.2023

அறிவிப்பு:

  வருகின்ற 19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது.

 

தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா

எழுச்சியுரை

செந்தமிழன் சீமான்

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு

இடம்:
அசோகா பார்க் இன் அரங்கம்
மேற்கு கே.கே.நகர், சென்னை

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி