தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

99

க.எண்: 2023010017

நாள்: 06.01.2023

அறிவிப்பு:

(தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகள்)
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.சக்திவேல் 13482750185
இணைச் செயலாளர் நா.முத்துக்குமரன் 17101463874
துணைச் செயலாளர் பெ.விமல்ராசு 13485094569
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஷ.அறிவுச்செல்வி 13482883700
இணைச் செயலாளர் து.அன்புக்கரசி 11841909856
துணைச் செயலாளர் மு.ஜூலியட் 12756565012
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.மலையரசன் 13437098631
இணைச் செயலாளர் ஷா.அப்துல் ரஹ்மான் 16262503668
துணைச் செயலாளர் சி.செயராஜ் 13482028995
தமிழ்மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.சுரேஷ் 12024820267
இணைச் செயலாளர் டோ.அமல்ராஜ் 13482932163
துணைச் செயலாளர் மு.குருமூர்த்தி 18739859099
சுற்றுச்சூழல்ப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.விவேக் பாபு 13485198940
இணைச் செயலாளர் ம.கார்த்திக் 13482002426
துணைச் செயலாளர் செ.மகிழவன்[எ]சந்தோசு 13482517309
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.சூரியா 11971530264
இணைச் செயலாளர் சு.மாதேஸ்வரி 16572006431
துணைச் செயலாளர் இர.வெங்கடேஷ் 13485255808
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.தியாகராஜன் 67213653906
இணைச் செயலாளர் கு.கோவிந்தராசு 14453140197
துணைச் செயலாளர் மா.ஆனந்தன் 17914300384
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.ஞானசேகர் 14332444713
இணைச் செயலாளர் த.வினித் 17602602441
துணைச் செயலாளர் செ.சு.சுடரொளி 13965789159
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.தம்பி சரவணன் 13485629258
இணைச் செயலாளர் தா.சின்னதம்பி 13485126460
துணைச் செயலாளர் நா.செந்தில்குமார் 13485257415

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி