தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2022120578

நாள்: 16.12.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தகவல் தொழில்நுட்பப் பாசறை
செயலாளர் க.இராம்குமார் 13485914180
வீரத்தமிழர் முன்னணி
செயலாளர் இ.மு.நசரேத் 13863826487

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கான பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை