க.எண்: 2022100476
நாள்: 31.10.2022
அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலம் – குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
புதுச்சேரி | ||
காமராஜ் நகர் தொகுதிச்செயலாளர் | கு.இராஜூ | 15442965616 |
ராஜ் பவன் தொகுதிச்செயலாளர் | மு.தினேஷ் | 12288577955 |
முத்தியால்பேட்டை தொகுதிச்செயலாளர் | வே.கிஷோர் | 12000221360 |
முதலியார்பேட்டை தொகுதிச்செயலாளர் | பா.சரவணண் | 14838187362 |
உருளையன்பேட்டை தொகுதிச்செயலாளர் | ர.ரூபன் ஜார்ஜ் | 10450473225 |
மணவெளி தொகுதிச்செயலாளர் | ஏ.ஐயப்பன் | 18101555588 |
உழவர்கரை தொகுதிச்செயலாளர் | அ.பிரவின்ராஜ் | 10612043189 |
அறியாங்குப்பம் தொகுதிச்செயலாளர் | ஆ.அன்பரசன் | 10222349918 |
நெல்லித்தோப்பு தொகுதிச்செயலாளர் | நா.சஞ்சய் | 18234383976 |
உசுடு தொகுதிச்செயலாளர் | ரா.மோகன் | 25492023789 |
பாகூர் தொகுதிச்செயலாளர் | ப.வினித் | 11437917575 |
திருபுவனை தொகுதிச்செயலாளர் | வா.வினோத் | 11365115024 |
மண்ணாடிபட்டு தொகுதிச்செயலாளர் | ஏ.அருண்குமார் | 10180357479 |
மங்கலம் தொகுதிச்செயலாளர் | அ.லலித்குமார் | 14867082469 |
தட்டாஞ்சாவடி தொகுதிச்செயலாளர் | ஜெ.அச்சுதன் | 11442424625 |
நெட்டப்பாக்கம் தொகுதிச்செயலாளர் | கு.சித்தானந்தம் | 14569041554 |
கதிர்காமம் தொகுதிச்செயலாளர் | கோ.சந்ரு | 15726406396 |
புதுச்சேரி மாநிலம் – குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
காரைக்கால் | ||
திருநள்ளாறு தொகுதிச் செயலாளர் | உ.ஜான் பெலிக்ஸ் | 47306828522 |
நிரவி திருமலைராயன்பட்டினம் தொகுதிச் செயலாளர் | க.அஜித்குமார் | 14796955193 |
காரைக்கால் வடக்கு தொகுதிச் செயலாளர் | மு.மணிகண்டன் | 12649518765 |
காரைக்கால் தெற்கு தொகுதிச் செயலாளர் | பு.இம்மானுவேல் | 12425815025 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலத்திற்கான குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி