க.எண்: 2022110529
நாள்: 22.11.2022
அறிவிப்பு:
பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த.தில்லைவில்லாளன் | 15134739123 |
இணைச் செயலாளர் | பி.விவேக்பிரகாஷ் | 32413105140 |
துணைச் செயலாளர் | சீ.யோகேஷ் | 12507422280 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.குகன் | 18446869139 |
இணைச் செயலாளர் | செ.விபின் ஆண்டோ | 18723286339 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.இரமேஷ் | 32424593116 |
பொங்கலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.பரமசிவம் | 13038065876 |
துணைத் தலைவர் | ப.செந்தில் | 32495004815 |
துணைத் தலைவர் | சோ.இராதாகிருட்டிணன் | 17239952723 |
செயலாளர் | அ.தங்கராசு | 14613364394 |
இணைச் செயலாளர் | த.பிரபு | 14067212716 |
துணைச் செயலாளர் | ப.சுதாகர் | 11880337671 |
பொருளாளர் | மா.பெரியசாமி | 10582674262 |
செய்தித் தொடர்பாளர் | வீ.கெளதமன் | 14958728180 |
திருப்பூர் மாநகராட்சி 39வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.சோமசுந்தரம் | 11073689354 |
செயலாளர் | அ.சத்தியகுமார் | 13829232353 |
இணைச் செயலாளர் | இரா.கதிர்வேல் | 18509105533 |
திருப்பூர் மாநகராட்சி 40வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.நாகராஜன் | 17859958922 |
திருப்பூர் மாநகராட்சி 41 வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.பாண்டியன் | 32414380258 |
பல்லடம் நகராட்சிப் 18 வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.ராம்குமார் | 17222042325 |
திருப்பூர் ஒன்றியம் – மங்கலம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வி.மோகன்குமார் | 17535932467 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி