தலைமை அறிவிப்பு  – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 2022090386அ

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.செந்தில் 13545990439
துணைத் தலைவர் .தங்கபாண்டி 10292410202
துணைத் தலைவர் கா.சக்கரவர்த்தி 12405305360
செயலாளர் பா.சதீஷ்குமார் 01334704757
இணைச் செயலாளர் .கனிஷ் 18761396755
துணைச் செயலாளர் .ஜெயக்குமார் 10405571395
பொருளாளர் .விஜய் 13985553082
செய்தித் தொடர்பாளர் கி.சூர்யா 18814331473

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி