க.எண்: 2022090431
நாள்: 28.09.2022
அறிவிப்பு:
தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | க.இரமேஷ்குமார் | – | 13473117791 |
துணைத் தலைவர் | – | பா.பிரதாப் | – | 12241190774 |
துணைத் தலைவர் | – | கு.முரளி கிருட்டிணன் | – | 13485980434 |
செயலாளர் | – | து.சமீர் அகமது | – | 17237529336 |
இணைச் செயலாளர் | – | எ.விஜய் அமல் ராஜ் | – | 18184687800 |
துணைச் செயலாளர் | – | இரா.விமல் | – | 10645926823 |
பொருளாளர் | – | சா.முகமது இதிரிஸ் | – | 18522668810 |
செய்தித் தொடர்பாளர் | – | கு.அ.அபினேஷ் | – | 13482679915 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி