கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)

113

க.எண்: 2022080347

நாள்: 12.08.2022

அறிவிப்பு:

கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)

தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கவியரசன் 14951567617
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.பழனிச்சாமி 11659229242
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மோ.கணேசன் 10644295355
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .பிரபாகரன் 15161101186
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.சிலம்பரசன் 30357334955
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சக்கரவர்த்தி 30357775397

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒழுங்கு நடவடிக்கை திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி
அடுத்த செய்திகருமலை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு