தலைமை அறிவிப்பு – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

226

க.எண்: 2022070332

நாள்: 30.07.2022

அறிவிப்பு:

மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மேட்டூர் தொகுதித் துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வி.மா.ஈசுவரமூர்த்தி (  09108181851) அவர்கள் மேட்டூர் தொகுதித் துணைத் தலைவராகவும், சீ.சரவணன் (53363624559) அவர்கள் மேட்டூர் தொகுதிப் பொருளாளராகவும், கு.தினேஷ் (17326305561) அவர்கள் மேட்டூர் தொகுதிச் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்.

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சே.பாரப்பட்டி சுதாகரன் 53363585798
இணைச் செயலாளர் .ஆனந்த்குமார் 14532215064
துணைச் செயலாளர் இர.விஜய் 07537250625
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.சுகன்யா 14058806057
இணைச் செயலாளர் .சத்திய பிரியா மணி 14333800214
துணைச் செயலாளர் சி.தனம் முத்துசாமி 11639315964
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .இராமலிங்கம் 07363962263
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கார்த்திக் 53363692078
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.சரவணன் 18038660666
 
கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.சுரேஷ்குமார் 15853167225
 
கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் கோ.கார்த்தி 53363831997
துணைத் தலைவர் செ.குமார் 11216793679
செயலாளர் சா.லூயி பிரிட்டோ 53363839148
இணைச் செயலாளர் .முரளி 16663635244
துணைச் செயலாளர் இர.வில்பர்ட் பாஸ்கர் 12221086281
பொருளாளர் சு.அன்பழகன் 10343334982
செய்தித் தொடர்பாளர் .மணிகண்டன் 18620115425
கொளத்தூர் ஒன்றிய இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.பரத் குமார் 15331997575
இணைச் செயலாளர் ஜெ.மேகநாதன் 16535516584
துணைச் செயலாளர் .கனகராஜ் 07363754245
கொளத்தூர் ஒன்றிய மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.சத்யா 11901613444
இணைச் செயலாளர் கு.ஸ்ரீதேவி 18646829724
துணைச் செயலாளர் ஜா.செலின்மேரிரீனா 13283796243
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
பி.என்.பட்டி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் .கண்ணன் 11051192437
துணைத் தலைவர் மா.பிரவின் குமார் 18705731628
துணைத் தலைவர் .செந்தில்குமார் 18478950676
பி.என்.பட்டி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.பிரபு 14910268701
இணைச் செயலாளர் சு.சுகயாகன் 07537235004
துணைச் செயலாளர் மு.இரஞ்சித் குமார் 11638873207
பொருளாளர் .பீர்முகமது 16638830283
செய்தித் தொடர்பாளர் .மணிகண்டன் 17423342619
பி.என்.பட்டி பேரூராட்சிஇளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.தமிழன் 13555333685
இணைச் செயலாளர் .செளந்தரராஜூ 16407055425
துணைச் செயலாளர் இர.கண்ணன் 13916253828
பி.என்.பட்டி பேரூராட்சிமகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.பிருந்தா 15702840461
இணைச் செயலாளர் சு.கலாராணி 11152309515
துணைச் செயலாளர் பி.அனிதா 15324029075
 
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
வீரக்கல்புதூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் .இராஜேந்திரன் 10259458239
துணைத் தலைவர் கு.சசிக்குமார் 13895669841
துணைத் தலைவர் .முருகேசன் 13305270067
செயலாளர் ஜெ.பிரபாகரன் 07428694825
இணைச் செயலாளர் கி.சிவக்குமார் 11153775582
துணைச் செயலாளர் .அகிலன் 11726808794
வீரக்கல்புதூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
பொருளாளர் ,அந்தோனி சோதி நம்பி 12492303985
செய்தித் தொடர்பாளர் கு.சசிகுமார் 15102052291
வீரக்கல்புதூர் பேரூராட்சி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .கபில்தேவ் 07537681709
இணைச் செயலாளர் இர.விமல்ராஜ் 14439583375
துணைச் செயலாளர் மு.கிருபாகர் 13307249934
வீரக்கல்புதூர் பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .தமிழ்ச்செல்வி 11429027640
இணைச் செயலாளர் இர.வாசுகி 13651044053
துணைச் செயலாளர் .சுகந்தி 13261060390
 
 
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
நங்கவள்ளி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.இரவிக்குமார் 10743742175
துணைத் தலைவர் வா.யுவராஜா 14196746416
துணைத் தலைவர் மா.பரமேஸ்வரன் 11003325643
செயலாளர் .தங்கமணி 07537815214
இணைச் செயலாளர் இரா.மாயக்கண்ணன் 14633929809
துணைச் செயலாளர் செ.குபேந்திரன் 18391308093
பொருளாளர் இரா.சம்பத்குமார் 10470029904
செய்தித் தொடர்பாளர் சு.சுகனேஷ் 07537743975
மேட்டூர் நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் தா.லோகநாதன் 53363563424
துணைத் தலைவர் இரா.ஜீவானந்தம் 14987136015
துணைத் தலைவர் மு.இராஜகோபால் 17783476626
செயலாளர் து.ஈஸ்வரன் 07363922855
இணைச் செயலாளர் .சதாம் உசேன் 18384539500
துணைச் செயலாளர் து.அசோக் குமார் 14010174446
பொருளாளர் இர.கோவிந்தராஜ் 10609520337
செய்தித் தொடர்பாளர் .பெனீக்னஸ் 14120865711
மேட்டூர் நகரம் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .காளீசுவரன் 53363053798
இணைச் செயலாளர் சு.சோமசேகர் 17139435035
துணைச் செயலாளர் .சரத் குமார் 11146122872
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
மேட்டூர் நகரம் மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜே.ஜோதி 12693638889
இணைச் செயலாளர் .திவ்யரூபினி 11221471113
துணைச் செயலாளர் .ரோஸ்லின் 12895446807
மேச்சேரி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் கோ.விஜய் பாஸ்கர் 18997546176
துணைத் தலைவர் .கலையரசன் 10991147139
துணைத் தலைவர் செள.பிரகாஷ் 13084938741
மேச்சேரி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .மகிபாலன் 14172289054
இணைச் செயலாளர் வை.கார்த்திக் 53363993704
துணைச் செயலாளர் .அழகேசன் 14619226853
பொருளாளர் மு.சந்திரமோகன் 12260328565
செய்தித் தொடர்பாளர் சி.செல்வராஜூ 07363179164
மேச்சேரி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் கோ.கர்ணன் 10568853902
துணைத் தலைவர் .தினகராசு 13876911252
துணைத் தலைவர் செ.வெங்கடேஷ் 14649231658
செயலாளர் .கார்த்திக் 07594949182
இணைச் செயலாளர் .மாரியப்பன் 12609176304
துணைச் செயலாளர் இரா.வெங்கடாசலம் 13030574250
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
மேச்சேரி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
பொருளாளர் பெ.செந்தில் 18288059076
செய்தித் தொடர்பாளர் வி.கார்த்திக்ராஜா 17190897389
மேச்சேரி கிழக்கு ஒன்றியம்இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.உதயக்குமார் 53363204130
இணைச் செயலாளர் சி.தங்கதுரை 07537346925
துணைச் செயலாளர் ரெ.ராகுல் 07429088516
மேச்சேரி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.செல்லதுரை 18799554346
துணைத் தலைவர் .சுதாகரன் 11940678243
துணைத் தலைவர் வெ.அரி பிரகாஷ் 10525112325
செயலாளர் கோ.கண்ணா 12414821669
இணைச் செயலாளர் இரா.மூர்த்தி 07537290893
துணைச் செயலாளர் இரா.விஜயகுமார் 17680010107
பொருளாளர் ரெ.சதாசிவம் 07537090589
செய்தித் தொடர்பாளர் இரா.சசிக்குமார் 10586578350
மேச்சேரி மேற்கு ஒன்றியம்இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.திருவருசெல்வன் 15805047046
இணைச் செயலாளர் .விஜயகுமார் 14193418602
துணைச் செயலாளர் இரா.சண்முகம் 18581487210

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி