க.எண்: 2022070320
நாள்: 20.07.2022
அறிவிப்பு:
ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
திருநின்றவூர் நகராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.பிரகாஷ் | 02357252307 |
துணைத் தலைவர் | வா.ஜெகதீஷ் | 02357794112 |
துணைத் தலைவர் | ஜ.முத்துக்குமரன் | 02307332364 |
செயலாளர் | கோ.தங்கராஜ் | 02312939660 |
இணைச் செயலாளர் | ம.ஆனந்த் | 02307211382 |
துணைச் செயலாளர் | செ.குணசேகர் | 18747839891 |
பொருளாளர் | ப.வினோத்குமார் | 02307481957 |
செய்தித் தொடர்பாளர் | இ.முகமது யாசர் அரபாத் | 13007572806 |
திருநின்றவூர் நகராட்சி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்_ | ||
செயலாளர் | இரா.சசிகுமார் | 12751303983 |
இணைச் செயலாளர் | இரா.மோகன் ராஜ் | 18623328443 |
துணைச் செயலாளர் | ச.சஞ்சய் | 10562125404 |
திருநின்றவூர் நகராட்சி – மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.யூகேஷ் | 14681852287 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி