தலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

160

க.எண்: 2022070311

நாள்: 15.07.2022

அறிவிப்பு:

வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜோ.சுரேந்தர் 11554328024
துணைத் தலைவர் கா.அரிகரசுதன் 11554016459
துணைத் தலைவர் செ.பிரபு 15999353334
செயலாளர் பொ.சண்முகம் 12398761194
இணைச் செயலாளர் .விஜயசிங்கம் 15775856992
துணைச் செயலாளர் இரா.பாலகிருஷ்ணன் 18071367660
பொருளாளர் கு.ஜெபராஜ் 11554742253
செய்தித் தொடர்பாளர் மா.பிரகாஷ் 14621898451

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஐயா கு.காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு.
அடுத்த செய்திகடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்