க.எண்: 2022070302
நாள்: 12.07.2022
அறிவிப்பு:
மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | எம்.ரஞ்சித் குமார் | 01319990110 |
துணைத் தலைவர் | இர.சரவணண் | 00531986565 |
துணைத் தலைவர் | இரா.சுரேஷ் | 00319994777 |
செயலாளர் | தி.ஆல்பர்ட் ஸ்டாலின் | 00319004968 |
இணைச் செயலாளர் | ப.வினோத்குமார் | 00319434238 |
துணைச் செயலாளர் | தே.பாலு | 00319717085 |
பொருளாளர் | கா.இ.மல்லுக்கராஜன் | 00319048224 |
செய்தித் தொடர்பாளர் | இரா.பூபாலன் | 00531178183 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வே.மணிகண்டன் | 17473666938 |
இணைச் செயலாளர் | மூ.அருண்பிரகாஷ் | 00531522287 |
துணைச் செயலாளர் | வி.லோகேஷ் | 00319669343 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ர.சங்கீதா | 14695787328 |
இணைச் செயலாளர் | கா.அஞ்சனா | 00531872043 |
துணைச் செயலாளர் | க.ராஜி | 17131209393 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சை.பிரான்சிஸ் சேவியர் | 00319739328 |
இணைச் செயலாளர் | ச.பிரதீப் ராஜன் | 18742839116 |
மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் (…) | ||
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.கார்த்திகேயன் | 00531245799 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.திருநாவுக்கரசு | 18397328097 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஜெ.சண்முகசுந்தரம் | 00319465023 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி