தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – திருவெறும்பூர் தொகுதி

95

க.எண்: 2022050217

நாள்: 26.05.2022

அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி  மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த மை.ஜோசப் ராஜ் (16472909051), .செல்வராஜ், (14143742709) மற்றும் நா.நாகேந்திரன் (16448236988) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திஅறிவிப்பு-கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்