தலைமை அறிவிப்புகள் -நாம் தமிழர் தொழிற்சங்கம் அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

92

க.எண்: 2022040177

நாள்: 22.04.2022

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கம்
அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.மருதராஜ் 12419236810
துணைத் தலைவர் மு.பால்முருகன் 11423361943
துணைத் தலைவர் செ.பழனிச்சாமி 14652022243
செயலாளர் ..மேகநாதன் 10411253556
இணைச் செயலாளர் சு.துரைசாமி 32441941383
பொருளாளர் சி.பாலமுருகன் 12809153095

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி