இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை

435

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.12.2021 ன்று கோயம்புத்தூர் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.

முந்தைய செய்திஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் சார்ந்த அனைத்து பாடங்களையும் பழையபடி முழுமையாக மீண்டும் சேர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்