வீரத்தமிழர் முன்னணி நடத்திய நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 02-11-2021 அன்று காலை 10 மணியளவில் திருச்சி நடுவண் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ப்ரீஸ் தங்கும் விடுதி அரங்கில் இரண்டு அமர்வுகளைக் கொண்ட முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு – திருச்சி
முழு நிகழ்வு:
சீமான் எழுச்சியுரை: