நவம்பர் 01, தமிழ்நாடு நாள் 2021 | தமிழகப் பெருவிழா -சேலம் அம்மாப்பேட்டை | சீமான் எழுச்சியுரை

12

நவம்பர் 01, தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2021 அன்று, பிற்பகல் 03 மணியளவில் சேலம் அம்மாபேட்டை, காமராசர் நகர் காலனி, கடலூர் முதன்மை சாலையில் அமைந்துள்ள கொங்கு வெள்ளாளர் கவுண்டர் திருமண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு:

முழு நிகழ்வு:

தமிழ்நாடு கொடியேற்றம்

சீமான் எழுச்சியுரை

சிறப்புரையாற்றியவர்கள்
தமிழ்த்திரு. அ.வியனரசு

தலைவர், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி

தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,

நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி

நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம்

தமிழ்த்திரு. கு.செந்தில்மள்ளர்

நிறுவனர், தமிழர் தாயகம் கட்சி

தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்

நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி

தமிழ்த்திருமதி. நாச்சியாள் சுகந்தி
சமூகச் செயற்பாட்டாளர்