முகப்பு தலைமைச் செய்திகள்

தர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

377

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தருமபுரி தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் தொகுதி வேட்பாளர் கீர்த்தனா
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் ரமேஷ் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021  அன்று மாலை பரப்புரை மேற்கொண்டார்

#TNElections2021

 

 

 

 

முந்தைய செய்திஅதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக…
அடுத்த செய்திஎனது பாசத்திற்குரிய சகோதரர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால்…