முகப்பு தலைமைச் செய்திகள்

அந்தியூர், பெருந்துறை, பவானி செந்தமிழன் சீமான் பரப்புரை

307

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அந்தியூர்
தொகுதி வேட்பாளர் சரவணன், பெருந்துறை தொகுதி வேட்பாளர் லோகநாதன் பவானி தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்தி#தற்போது கரூர் – வெங்கம்மேடு காமராஜர் சாலை அருகில் தேர்தல்…