வாசுதேவநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

163

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வாசுதேவநல்லூர்
தொகுதி வேட்பாளர் இசை_மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று மாலை 6 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திஇராசபாளையம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை