சிவகாசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

272

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகாசி
தொகுதி வேட்பாளர் க_கனகபிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று இரவு 8.30 மணியளவில்  பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

முந்தைய செய்திதிருவில்லிபுத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திவிருதுநகர் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை