செங்கல்பட்டு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

129

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சஞ்சீவிநாதன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 10-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

 

 

#செங்கல்பட்டு | #TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி