உத்திரமேரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

197

நாம் தமிழர் கட்சி சார்பாக  விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் காமாட்சி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாலாஜாபாத்தில் 10-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.

#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி #உத்திரமேரூர்.