தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

234

க.எண்: 202012557

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் தி.ப.சரவணன் 15112956335
துணைத் தலைவர் இல.சரவணன் 15273548423
துணைத் தலைவர் ஜெ.சித்திக் 13066667259
செயலாளர் இரா.செந்தில் குமார் 15481013926
இணைச் செயலாளர் நா.வெங்கடேஷ்குமார் 17834788366
துணைச் செயலாளர் இராக.பாஸ்கர் 15481595443
பொருளாளர் ஆ.ஜோசப் தினேஷ் 13481686969
செய்தித் தொடர்பாளர் சு.பாலமுருகன் 17747133985

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்