தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

130

 

தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008198 | நாள்: 03.08.2020

தலைவர்            –  தி.ப.சரவணன்                    – 15112956335

துணைத் தலைவர்     –  இல.சரவணன்                  – 15273548423

துணைத் தலைவர்     –  நா.அருளழகன்                   – 18530439447

செயலாளர்           –  கு.ஏ.பாலமுருகன்                 – 15354866270

இணைச் செயலாளர்   –  இரா.செந்தில் குமார்              – 15481013926

துணைச் செயலாளர்   –  நா.வெங்கடேஷ்குமார்              – 17834788366

பொருளாளர்         –  ஆ.ஜோசப் தினேஷ்              – 13481686969

செய்தித் தொடர்பாளர்  –  சு.பாலமுருகன்                   – 17747133985

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்த நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்