தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | இராதாபுரம் தொகுதி

120

 

க.எண்: 2020030057

நாள்: 05.03.2020

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | இராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சே.சதீஷ் பன்னீர் கெவுணர் (26534568086) மற்றும் ஜா.ஆனந்த் (26533876527) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதனால் அவர்கள் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

 

 

 

 

முந்தைய செய்திகட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி இணைப்பை பெற்ற நாம் தமிழர்
அடுத்த செய்திதியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்