தலைமை அறிவிப்பு: இடைத்தேர்தலுக்கான தலைமை தேர்தல் குழு | நாம் தமிழர் கட்சி

438

க.எண்: 2019100158

நாள்: 03.10.2019

தலைமை அறிவிப்பு: இடைத்தேர்தலுக்கான தலைமை தேர்தல் குழு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைக்கான களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுகிறது,

இடைத்தேர்தல் மேற்பார்வையாளர்கள்

வழக்கறிஞர் நா.சந்திரசேகரன், பொதுச்செயலாளர்

கா.கலைக்கோட்டுதயம், மாநில ஒருங்கிணைப்பாளர்

வழக்கறிஞர் இரா.இராவணன், தேர்தல் செயலாளர்
தொகுதிவாரியாக மாவட்டங்கள் தலைமை தேர்தல் குழு
1. விக்கிரவாண்டி தொகுதி

1.   சென்னை

2.   திருவள்ளூர்

3.   காஞ்சிபுரம்

4.   திருவண்ணாமலை

5.   வேலூர்

6.   கிருஷ்ணகிரி

7.   தர்மபுரி

8.   விழுப்புரம்

9.   கள்ளக்குறிச்சி

10.  நீலகிரி

11.  ஈரோடு

12.  சேலம்

13.  நாமக்கல்

14.  பெரம்பலூர்

15.  அரியலூர்

16.  திருச்சிராப்பள்ளி

17.  திருப்பூர்

18.  கோயம்புத்தூர்

19.  தஞ்சாவூர்

20.  திருவாரூர்

1.   தமிழ் முழக்கம் சாகுல்அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   சா.இராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   இராசா அம்மையப்பன்,  மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   ஜெகதீசப்பாண்டியன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

5.   ஹுமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர்

6.   அமுதாநம்பி, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

7.   இரமேஷ்குமார், மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

8.   சுரேஷ்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

9.   அ.தசரதன்,  தொழிற்சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர்

10.  சேது மனோகரன், திருச்சி பொறுப்பாளர்

11.  வந்தியத்தேவன், மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

12.  சுப்பிரமணியம், திருப்பூர் பொறுப்பாளர்

13.  சண்முகசுந்தரம், திருப்பூர் பொறுப்பாளர்

14.  வழக்கறிஞர் பிரபு, திருச்சி பொறுப்பாளர்

15.  வழக்கறிஞர் அருள், பெரம்பலூர் பொறுப்பாளர்

16.  அப்துல் வகாப், கோவை பொறுப்பாளர்

17.  அருண்குமார், நாமக்கல் பொறுப்பாளர்

18.  மருத்துவர் பாஸ்கர், நாமக்கல் பொறுப்பாளர்

19.  வழக்கறிஞர் இரா.ஏழுமலை, திருவள்ளூர் பொறுப்பாளர்

20.  வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், திருவள்ளூர் பொறுப்பாளர்

21.  கி.சஞ்சீவிநாதன், காஞ்சிபுரம் பொறுப்பாளர்

தொகுதிவாரியாக மாவட்டங்கள் தலைமை தேர்தல் குழு
2. நாங்குநேரி தொகுதி

1.   கரூர்

2.   புதுக்கோட்டை

3.   திண்டுக்கல்

4.   தேனி

5.   மதுரை

6.   விருதுநகர்

7.   சிவகங்கை

8.   இராமநாதபுரம்

9.   தூத்துக்குடி

10.  தென்காசி

11.  திருநெல்வேலி

12.  கன்னியாகுமரி

1.   வழக்கறிஞர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   பொறியாளர் வெற்றிக்குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   மருத்துவர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   வழக்கறிஞர் கோட்டைக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

5.   நன்மாறன், கரூர் பொறுப்பாளர்

6.   இரமேஷ், கரூர் பொறுப்பாளர்

7.   கரு.சாயல்ராம், காரைக்குடி பொறுப்பாளர்

8.   மாறன், காரைக்குடி பொறுப்பாளர்

9.   பத்மநாபன், இராமநாதபுரம் பொறுப்பாளர்

10.  ஜெயராஜ், விருதுநகர் பொறுப்பாளர்

11.  இசக்கிதுரை, தூத்துக்குடி பொறுப்பாளர்

12.  செங்கண்ணன், மதுரை பொறுப்பாளர்

13.  மதிவாணன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

14.  சிவசங்கரன், திண்டுக்கல் பொறுப்பாளர்

15.  ஜெயக்குமார், தேனி பொறுப்பாளர்

3. காமராஜர் நகர் தொகுதி

1.   புதுச்சேரி மாநிலம்

2.   கடலூர்

3.   நாகப்பட்டினம்

1.   அன்புதென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   முத்.அம்.சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   வா.கடல்தீபன், மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   சு.கலியபெருமாள், நாகை மாவட்டப் பொறுப்பாளர்

5.   கட்டப்பிள்ளை அப்பு, நாகை தெற்கு மாவட்டச் செயலாளர்

மேற்கண்ட, தலைமை தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த தொகுதிப் பொறுப்பாளர்களையும், ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைத்து உடனடியாக தேர்தல் களப்பணிகளைத் தொடங்கிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திமரம் நடும் விழா -திருத்துறைப்பூண்டி
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு