முக்கிய அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்மணி அவர்களது மனைவியின் மருத்துவச்செலவிற்காக நாம் தமிழர் கட்சி சார்பாக பொருளாதார உதவி கோருவதுபோல் சமூக வலைத்தளங்களில் வங்கி கணக்கு விவரத்துடன் பரவலாகப் பகிரப்பட்டு வரும் செய்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல! எனவே நாம் தமிழர் உறவுகள் அச்செய்தியைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி