அறிவிப்பு: வேலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி

136

க.எண்: 2019070135

நாள்: 25.07.2019

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி

ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் பொதுக்கூட்டம் நடைபெறும் தொகுதி – இடம்
1 28-07-2019

ஞாயிறு

மாலை 04 மணி கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதி
கீ.வை.குப்பம் பேருந்து நிலையம் அருகில்
இரவு 08 மணி குடியாத்தம் தொகுதி

பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகில்

2 29-07-2019

திங்கள்

மாலை 04 மணி அணைக்கட்டு தொகுதி
ஒடுகத்தூர்
இரவு 08 மணி வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி நகரம்

3 01-08-2019

வியாழன்

மாலை 04 மணி அணைக்கட்டு தொகுதி
ஊசூர்
இரவு 08 மணி வேலூர் தொகுதி

சத்துவாச்சாரி

4 02-08-2019

வெள்ளி

மாலை 04 மணி வாணியம்பாடி தொகுதி

அம்பலூர்

இரவு 08 மணி குடியாத்தம் தொகுதி

குடியாத்தம் நகரம்

எனவே தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி