தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா

153

க.எண்: 2019070129

நாள்: 20.07.2019
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா

நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பில் செயற்பட்டு வந்த சங்கர் தங்கவேலு (67257867214), ஜான் ரிச்சர்ட் (67257272142), சந்திரசேகர் (1508680701) ஆகியோர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள். இனி இவர்களின் செயற்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அறிவிக்கப்படுகிறது.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்