அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, கீழ்காணும் தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
- வழக்கறிஞர் இராஜீவ் காந்தி
- பேராவூரணி திலீபன்
- மதுரை அருண் ஜெயசீலன்
- திருச்சி துரைமுருகன்
- துருவன் செல்வமணி
- முனைவர் செந்தில்நாதன்
- காளியம்மாள்
- வேலூர் தமிழ்ச்செல்வன்
- சேலம் அருளினியன்
- இடும்பாவனம் கார்த்தி
- சமுத்திரம் யுவராஜ்
- திருச்சி சரவணன்
- கோவை கார்த்திகா
- இளந்தமிழன் சேக்
- செல்வகோமதி
- அ.ரா.சிவா
- தஞ்சாவூர் கரிகாலன்
- மணப்பாறை அருணகிரி
- கன்னியாகுமரி ஹிம்லர்
- முதுகுளத்தூர் வினோத்
- நாகை காளிதாஸ்
இவர்கள் அனைவரையும் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் உடனடியாக தொடர்புகொண்டு பரப்புரைத் திட்டங்களை சீரிய முறையில் வகுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்
நாம் தமிழர் கட்சி