நாள்: 17.07.2019
தலைமை அறிவிப்பு : கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122 | நாம் தமிழர் கட்சி
தலைவர் – சே.இராஜீவ்காந்தி – 05351551428
துணைத் தலைவர் – சு.வெற்றிவேல் – 05352382907
துணைத் தலைவர் – பரந்தாமன் – 05351326923
செயலாளர் – சு.நவீன் – 05351777757
இணைச் செயலாளர் – ரா.வைகேசு – 05352784426
துணைச் செயலாளர் – ரா.அருள் – 15806248949
பொருளாளர் – பி.கோபிகிருஷ்ணா – 05352064374
செய்தித்தொடர்பாளர் – தேவேந்திரன் – 00325736680
மேற்காண் அனைவரும் கடந்த சூலை 12, பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
மாநிலக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 17-07-2019, நாம் தமிழர் கட்சி – கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலை (க.எண்: 2019070122 ) வெளியிட்டுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி