தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060095 | நாள்: 25.06.2019
ஒருங்கிணைப்பாளர் – ம.சுரேந்திரகுமார் – 17923022565
துணை ஒருங்கிணைப்பாளர் – நா.சுகிர்தராஜ் – 13562946547
செயலாளர் – சி.உதயகுமார் – 16281808495
துணைச் செயலாளர் – தே.சதீசன் – 67090201753
பொருளாளர் – க.சிவகரன் – 67090867532
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 25-06-2019 அறிவித்துள்ளார்.
கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்