மாலை 05 மணியளவில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் யு.ரா.பாவேந்தன், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து சோளிங்கர் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.
இரவு 08 மணியளவில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தீபலட்சுமி, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ந.செல்வமணி, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.கலையேந்திரி ஆகியோரை ஆதரித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் (மண்டி வீதியில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை