கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

105

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-10-2024 அன்று காலை 10 மணியளவில் (கடலூர்) மஞ்சகுப்பம் விக்னேஷ் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!
அடுத்த செய்திகலைமகள் வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்