சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கோவை மண்டலம்

206

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கோவை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

கோவை மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள்  ( ச.சிவக்குமார், செ.வெற்றிக்குமரன், ஆ.செகதீசன், ச.கல்யாணசுந்தரம், ராசா அம்மையப்பன், வா.கடல்தீபன் ) எதிர்வரும் 23-02-2019 முதல் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அட்டவணை,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு
நேரம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்
23-02-2019
சனிக்கிழமை
காலை 10 மணி முருகன் மகால்

பழைய பேருந்து நிலையம் எதிரில்

கிருஷ்ணகிரி

தருமபுரி அனைத்து தொகுதிகள்
பிற்பகல் 03 மணி கிருஷ்ணகிரி அனைத்து தொகுதிகள்
24-02-2019
ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி ராஜா மகால்,
வாங்கிலி உணவகம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல்.
நாமக்கல் அனைத்து தொகுதிகள்
பிற்பகல் 02 மணி மாநில ஒருங்கிணைப்பாளர்
ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லம், சேலம்
சேலம் அனைத்து தொகுதிகள்
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக மகளிர் பாசறை சார்பாக ஒரு இலட்ச ரூபாய் திரட்டல்!