அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

981

அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்              – சஞ்சீவ் குமார் (10408505646)

செயலாளர்             – மதுசூதனன் (30357515104)

பொருளாளர்           – சஞ்சய் (08399431841)

துணைத் தலைவர்      – சரவணன் (10693375550)

துணைத் தலைவர்      – சுஜாதா (02311472834)

இணைச் செயலாளர்    – சிவசங்கரி (00322367070)

இணைச் செயலாளர்    – உசா (00367461192)

துணைச் செயலாளர்   – திருநாவுக்கரசு (26523852553)

துணைச் செயலாளர்    – சிந்துஜா (10404734039)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் இன்று 25-02-2019 அறிவிக்கப்பட்டுள்ளனர். (க.எண்: 2019020022)

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகள்!


தலைமைஅலுவலகச்செய்திக்குறிப்பு
நாம்தமிழர் கட்சி