தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)

151

தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி

வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  இன்று (08-01-2019 ) அறிவித்துள்ளார் .  (க.எண் 2019010002).

பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு,

ஒருங்கிணைப்பாளர்          :     அப்பாஸ் அலி (13635941839)
துணை ஒருங்கிணைப்பாளர்    :     கல்யாண. முருகேசன் (15117597898)
நிதிப் பொறுப்பாளர்          :     இரவிவர்மன் (13635941839)

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி