தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை

334

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள, சுபிக்சா கூட்ட அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவுக்கான இலச்சினை மற்றும் இதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை