தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்  (07-12-2018)

247

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி

காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.175அ, பம்மல் முதன்மைச் சாலை, பம்மல் சந்தை, அண்ணா சாலை, பம்மல், சென்னை – 600075  என்ற முகவரியில் மட்டுமே இயங்கி வருகிறது என கட்சித் தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த அலுவலகத்தை, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கட்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)