ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

51

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி மண்டலச் செயலாளர் இசக்கிதுரை தலைமையில் சென்று மனு வழங்கப்பட்டது.